Saturday 4th of May 2024 09:13:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
66 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தானை வெற்றிகொண்டது இந்தியா!

66 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தானை வெற்றிகொண்டது இந்தியா!


உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் 66 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 211 எனும் ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE